Wycherley International School சுதந்திர தின கொண்டாட்டம்

பெருமையும் நன்றியுணர்வும் நிறைந்த இதயங்களுடன், கொழும்பு Wycherley International School இலங்கையின் சுதந்திர தின உணர்வில் முழுமையாக மூழ்கியது.மாணவர்கள் பாடல்களாலும், நடனங்களாலும், நாட்டின் வரலாற்றுப் பயணத்தை நினைவுகூரும் வகையில் அழகாக சித்தரித்து சுதந்திர தினத்தை சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வுகள், சுதந்திரம் என்பது ஒரு ஆசீர்வாதம் மட்டுமல்ல, அதனுடன் கூடிய பொறுப்பும் என்பதையும் அனைவருக்கும் மீண்டும் நினைவூட்டியது.

பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் மற்றும் பின்னணிகளை பிரதிபலிக்கும் அழகான பல்வகைமையுடன் கூடிய இந்தப் பாடசாலை சமூகத்திற்கு, ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் உள்ள பாடசாலையாக வெளிப்பட்டது. மேலும் இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு, எமது தாய்நாடு இலங்கையை நேசித்து, பாதுகாத்து, சேவையாற்ற அனைவரும் ஒன்றிணைவோம். என்ற உறுதியும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.



With hearts filled with pride and gratitude, Wycherley International School, Colombo was fully immersed in the spirit of Sri Lanka’s Independence Day. The students beautifully celebrated the occasion through songs, dances, and performances that reflected the historic journey of our nation. These presentations once again reminded everyone that freedom is not only a blessing, but also a responsibility.

Reflecting a rich diversity of cultures, languages, and backgrounds, the school community stood out as a place of unity and mutual respect. On this Independence Day, a strong commitment was also emphasized to come together in loving, protecting, and serving our Motherland Sri Lanka.



අභිමානයත් කෘතඥතාවත් පිරි හදවත් සමඟින්, කොළඹ Wycherley International School ශ්‍රී ලංකාවේ ස්වාධීනතා දිනයේ උද්යෝගයෙන් පිරී ගියේය. සිසු සිසුවියන්ගේ ගීත, නර්තන සහ රටේ ඉතිහාස ගමන නිරූපණය කළ අලංකාර ඉදිරිපත් කිරීම් මඟින් ස්වාධීනතා දිනය අතිශයින් උත්කර්ෂවත් විය.

මෙම වැඩසටහන් මඟින්, නිදහස යනු ආශීර්වාදයක් පමණක් නොව, එයට අත්වැල බැඳුණු වගකීමක්ද බව සියල්ලන්ට නැවතත් සිහිපත් කරනු ලැබීය. විවිධ සංස්කෘතික, භාෂා සහ පසුබිම් නිරූපණය කරන මෙම පාසල් ප්‍රජාව, එකමුතුකම හා අන්‍යෝන්‍ය ගෞරවය පිරි පරිසරයක් ලෙස ද ප්‍රකාශ විය.

මෙම ස්වාධීනතා දිනය අවස්ථාව කරගෙන, අපගේ මාතෘභූමිය වූ ශ්‍රී ලංකාවට ආදරයෙන්, එය රැක බලාගෙන, සේවය කිරීමට සියල්ලන් එකට එක්වීමේ සංකල්පයද මෙම අවස්ථාවේ අවධාරණය කරන ලදී.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660