உள்நாடு
Jan 20, 2026
தாதியர் பயிற்சிக்காக மாணவர்களின் ஆட்சேர்ப்பு -2026
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு இணைக்கப்பட்ட
கண்டி தேசிய தாதியர் கல்லூரியில் பயிற்சிக்காக மாணவர்களின் ஆட்சேர்ப்பு -2026
பயிற்சிக்காலத்தில் பின்வரும் கொடுப்பனவு வழங்கப்படும்.
முதல் ஆண்டு - மாதம் ஒன்றுக்கு ரூபா.41,317/-
இரண்டாம் ஆண்டு - மாதம் ஒன்றுக்கு ரூபா.43,730/-
மூன்றாம் ஆண்டு - மாதம் ஒன்றுக்கு ரூபா.46,310/-
மேலதிக விபரங்களை அறிந்திடவும்
இலவசமக விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கும் கீழே தெரியும் லிங்கை க்ளிக் செய்யவும்.
Application Download free
Click the link