வேலைவாய்ப்பு நாடுவோருக்கு நற்செய்தி, அரச சேவையில் ஆயிரக்கணக்கான நியமனங்கள்
பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் அரசு சேவையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 26,095 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதில் உச்சபட்சமாக இலங்கை ஆசிரியர் சேவையில் 23,344 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.மேலும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு (705), நீதி அமைச்சு (452), கல்வி அமைச்சு (442) உள்ளிட்ட பல அமைச்சுக்களுக்கும் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!