இந்திய அரசின் மனிதாபிமான உதவிக்கு செந்தில் தொண்டமான் பாராட்டு
இந்தியாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான அயலக தமிழர் மாநாட்டில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆரம்பமானது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டனர்.மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான், இலங்கையில் ஏற்பட்ட கோவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் டிக்வா புயல் காலங்களில் இந்திய அரசு வழங்கிய மனிதாபிமான உதவிகள் பாராட்டத்தக்கவை என குறிப்பிட்டு, இலங்கை மக்களின் சார்பில் இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!