இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளிவிவகார அமைச்சர் வொங் ஈ இன்று காலை ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்தார். இந்த விஜயத்திற்காக சீனாவுக்குச் சொந்தமான பீஜிங் விமான சேவையின் விசேட விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில், இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென்ஹொங் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் அமைச்சர் வொங் ஈயை வரவேற்றனர்.
இந்த விஜயமானது, இலங்கை மற்றும் சீனா உறவுகளை மேலும் வலுப்படுத்த தேவையான முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
📌 WhatsApp Group:
https://chat.whatsapp.com/Bp0wCvP1XcTIfskZpgTYHP
📢 WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VbBjDMYEKyZOQD96u83K
👍 Facebook Page:
https://www.facebook.com/share/1CGgrzvf4y/
🌐 Website: https://eastmirror.lk
👉 இன்றே Join செய்யுங்கள் – செய்திகளில் முன்னிலையில் இருங்கள்!