மருதானை பிரதேசத்தில் பிடிக்க தடை செய்யப்பட்ட சிங்கி இறால்கள் பறிமுதல்

மருதானை பிரதேசத்தில், மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில், பிடிக்கத் தடைசெய்யப்பட்ட சிறிய சிங்கி இறால்கள் மற்றும் முட்டையிடக்கூடிய சிங்கி இறால்கள் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்

மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் களுத்துறை அலுவலக அதிகாரிகள் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மோசடி வெளிப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பராமரிப்பு முறையினால் கடலில் சிங்கி இறால்களின் இனப்பெருக்கம் குறைவடைகிறது என்பதால், மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறது.இதன்படி, அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660