உள்நாடு
Jan 27, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த அரசியல் நகர்வு
நமபிக்கை இல்லா பிரேரனை சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்படபோவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த முன்மொழிவு கட்சித் தலைமைக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தயாரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்