உள்நாடு
Jan 27, 2026
Vacancy : Airport & Aviation Service (PVT)Ltd.
இலங்கையில் உள்ள Airport & Aviation Service (PVT)Ltd.நிறுவனத்திற்கு Civil Engineering, Accounts Assistant. மற்றும் aircraft Interior service assistant போன்ற வேலை வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோறப்பட்டுள்ளன.
இந்த தகவலைவேலை தேடுபவர்கள், உங்கள் உறவினர்கள் ,நண்பர்களுக்கு பகிந்து கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.
விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள இங்கே Click செய்யவும்.