உள்நாடு
Jan 27, 2026
பிபில பதுளை பிரதான வீதியில் பயங்கர விபத்து இரண்டு பேருந்துகள் மற்றும் லொறி மோதல்
நேற்று பிபில பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தானது இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்டுள்ளது.இவ் விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள்
இடம் பெற்று வருகின்றன.