வெளிநாடு
Jan 26, 2026
பிலிப்பைன்சஸில் பயணிகள் படகு விபத்து 15 பேர் உயிரிழப்பு, மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
பிலிப்பைன்சஸில் 350க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த MV TRISHA KERSTIN 3 என்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ் விபத்தின் போது 15 பேர் உயிரிழந்துள்ளாதக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி அறிவித்துள்ளது. மேலும் படகிலிருந்தவர்களில் இதுவரை 316 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.அதேவேளை, விபத்தில் தொடர்ந்து காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக தற்போது விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.