உள்நாடு
Jan 22, 2026
டாவோஸில் விமான சேவைத் துறைக்கு முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் கலாநிதி ஹரிணி Menzies Aviation நிறுவனத்தின் தலைவர் ஹசன் எல் ஹூரியை சந்தித்து கலந்துரையாடினார். இவ் நிகழ்வானது டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) மாநாட்டு மையத்தில் நேற்று முன்தினம் (20) நடைபெற்றுள்ளது அதன் போது, விமானப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் வான்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதில் ஏற்படுத்தக்கூடிய ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து தெளிவுப்படுத்தினார்.