உள்நாடு
Jan 21, 2026
நிட்டம்புவ பிரதேச பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது
சுமார் ரூ.900 மில்லியன் மதிப்புள்ள 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் சிறப்புப் படையினரால் நிட்டம்புவ பிரதேச பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேக நபரது முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.