இலங்கை காப்பீட்டு நிறுவனத்திடற்கு புதிய சட்ட அங்கீகாரம்.

இலங்கை காப்பீட்டு நிறுவனம் (Sri Lanka Insurance Institute) 1982ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும் இவ் நிறுவனமானது காப்பீட்டுத் துறையில் கல்வி மற்றும் தொழில்சார் பரீட்சைகளை நடத்தும் நாட்டின் ஒரே அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக செயற்ப்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் பணிகளை முறைப்படுத்தவும், நிதி ரீதியாக நிலையான அமைப்பாக மாற்றவும் தேவையான புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660